செவ்வாய், 6 மே, 2014

கிர்ணி பழ ஜூஸ் (musk melon juice )

இந்த கோடையை சமாளிக்க உடலுக்கு குளிர்ச்சியான இந்த கிர்ணி ஜூஸ் ரொம்ப  உபயோகமா இருக்கும் . இதன் சுவையும் அருமை . நீங்களும் செய்து பாருங்க ...

தேவையான பொருட்கள் :

கிர்ணி பழம் - பாதி 

சர்க்கரை - 2 (அ )3 ஸ்பூன் 
தண்ணீர் - கால் கப் 

செய்முறை :

  • முதலில் கிர்ணி பழத்தின் தோலை சீவிகொள்ளவும் .
  • அதனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி , மிக்ஸ்யில் சர்க்கரை சேர்த்து நன்கு மைய அரைக்கவும் .
  • அவ்வளவுதான் சுவையான கிர்ணி பழ ஜூஸ் தயார் .
  • இதனை பரிமாறும் போது ஐஸ் துண்டுகள் சேர்த்தும் பரிமாறலாம் .
  • இதனுடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு,தேன் கூட  சேர்த்துக்கொள்ளலாம்
  • sending this to :
  • http://mykitchenodyssey.blogspot.fr/2014/04/favourite-recipes-event-announcement.html
  • http://zestysouthindiankitchen.com/favorite-recipes-event


2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...