வியாழன், 14 நவம்பர், 2013

easy tomato onion side dish (microwave recipe)

இது ஒரு quick சமையல் .திடீர் னு செய்யக்கூடிய sidedish .
யார்வேண்டுமானாலும்  செய்யலாம் சுலபமா ..
கலக்கலாம் ,மைக்ரோவேவ் அவனில் வைக்கலாம் ,சுவைக்கலாம்  .
சப்பாத்தி ,ரொட்டி க்கு பிரமாதமாக இருக்கும் .


தேவையான பொருட்கள் :

பல்லாரி - 1 (பெரியது )
தக்காளி - 1 
சீரக தூள் - 1/2 ஸ்பூன் 
சோம்பு தூள் - 1/2 ஸ்பூன் 
மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன் (உங்கள் காரத்துக்கு ஏற்ப )
மல்லி தூள் - கால் ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
மல்லிதழை -சிறிது 
எண்ணெய் - கால் ஸ்பூன்
கலர் பவுடர் - சிறிது (தேவைப்பட்டால் ) 

செய்முறை :


  • ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் ,எல்லாவரையும் ஒன்றாக கலக்கவும் .
  • உப்பு, காரம் சரிபார்த்து , சிறிது தண்ணீர் ,எண்ணெய் தெளித்து மைக்ரோவேவ் அவனில் high ல்  3 நிமிடம் வைக்கவும் .
  • பிறகு மைக்ரோவேவை திறந்து ,தேவைப்பட்டால் தண்ணீர் தெளித்து  .கிளறி விட்டு மீண்டும் நான்கு நிமிடங்கள் வைக்கவும் .
  • அவ்வளவுதான் வெங்காய தக்காளி sidedish  தயார் .
  • sending this to :4 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge

லேபிள்கள்

அசைவம் (16) அம்மா (4) அல்வா (1) அலைபேசி (1) அவல் (1) அன்பு (17) அன்னம் (1) ஆசை (8) இயற்கை (4) இரத்தம் (1) இறால் (2) இனிப்பு (1) உழைப்பு (1) ஊறுகாய் (1) என்னவனே (5) ஏக்கம் (22) ஓவியங்கள் (17) ஓவியம் (17) கண்கள் (1) கண்ணீர் (2) கவிதை (8) கவிதைகள் (94) காகித வேலைப்பாடு (12) காதல் (46) கிளி (4) கீரை (2) குருமா (1) குருவி (8) குழந்தை (7) குழந்தைகள் (12) கூட்டு (1) கூழ் (1) கேக் (1) கைவினைகள் (37) கோடை கால ரெசிபி (1) கோலங்கள் (93) கோலம் (68) கோலம்.rangoli (21) கோவக்காய் (1) சட்னி (1) சமையல் (95) சஷ்டி (1) சாதம் (1) சிக்கன் (4) சித்தரம் பேசுதடி (1) சிறப்பு விருந்தினர் பகிர்வு (1) சுண்டல் (1) சூப் (3) சோகம் (14) சோயா (1) டிப்ஸ் (1) டிபன் (13) தந்தூரி (1) தாமரை (1) தாய் (1) திருமணம் (4) தென்றலே... (1) தையல் (1) தோழி (3) நட்பு (4) நண்டு (1) நான் (1) நிராகரிப்பு (1) நினைவுகள் (8) நெல்லிக்காய் (2) பலாக்காய் (1) பனீர் (2) பாசம் (17) பாடல் (1) பிரியாணி (3) பிரிவு (11) புள்ளி கோலம் (1) பூக்கள் (43) பூக்கோலம் (46) பூகோலம் (2) பூசணிக்காய் (1) பெட் (1) பெண்கள் (6) பென்சில் (5) பேப்பர் (19) பேபி கார்ன் .மசாலா (1) பொங்கல் (5) பொங்கல் கோலம் (2) பொம்மை வேலைப்பாடு (7) பொரியல் (8) மசாலா (9) மட்டன் (2) மணமகளுக்கான மெஹந்தி டிசைன் (1) மயில் (9) மயில் கோலம் (6) மழை (4) மஷ்ரூம் (2) மாட்டு பொங்கல் கோலம் (1) மீசை (1) மீன் (2) முட்டை (4) முத்தம் (5) முயல் (2) மெட்டி (1) மெஹந்தி (47) மெஹந்தி டிசைன் (6) ரங்கோலி (32) ரோஜா (10) லட்டு (1) வாத்து (4) வாழ்த்து அட்டை (8) வியாபாரம் (1) விளக்கு (4) வீடியோக்கள் (4) வெட்கம் (3) வேல் (1) ஜூஸ் (2) ஸ்நாக்ஸ் (12) ஹென்னா (28) ஹென்னா டிசைன் (4) art (17) baking (3) bed (1) bird (2) birds (4) birthday special rangoli (2) biryani (2) blood (1) breakfast (17) bridal henna (1) bridal mehndi design (9) chicken (4) Christmas (1) chutney (1) clicks (7) coffee painting (2) colourful (1) compitation kolam (1) compitition kolam (1) cookies (1) cooking (87) couple (1) crab (1) craft (14) design (7) dinner (2) diwali special recipes (9) doll making (1) dolls (2) drawing (15) drinks (9) easy (1) easy rangoli (2) easy recipe (31) easy recipes (1) egg (4) Falooda recipes (1) finger print art (1) fish (1) flowers (13) free Han rangoli (2) free hand (1) free hand rangoli (43) fry (4) full hand mehndi design (7) girl (1) gravy (9) greeting card (6) guest post (1) healthy (37) henna design (34) hennadesign (3) home made falooda (1) Joan design (1) juice (6) kids crafts (1) kids henna design (1) kids henna designs (9) kids kolam (1) kolam (49) kolam design (26) kolams (4) Lord (2) love (2) lunch (13) masala (14) mehandi (30) Mehndi design (6) mobile clicks (3) mushroom (2) mutton (3) my click (13) my clicks (16) nature (5) nature clicks (3) new year rangoli (1) non veg (14) Nonveg (4) painting (2) paintings (1) paneer (2) paper (16) parrot (1) peacock (4) peacock rangoli (3) pencil (9) photos (5) poet (1) Pongal kolam (1) porridge (1) prawn (1) Pulli kolam (2) rabbit (2) ragi (1) rangoli (42) rangoli design (11) rangoli designs (16) rangoli kolam (16) rather (1) recipe (1) recycled crafts (12) rose (4) roti (1) side dish (36) sidedish for chapathi (5) simple henna design (5) Simple kolam (1) simple kolam design (4) simple rangoli (3) small rangoli designs (1) snacks (7) soup (3) soya (1) sponge கைவினைகள் (3) starter (7) summer recipe (1) sweet (16) tailoring (1) tandoori (1) valentine (2) veg (13) wall art (1) wall painting (8) water drop (3) water drops (2) wedding mehndi design (7) wedding rangoli (1) winner (2) women's day special rangoli (1)