மீன் வறுவல் (fish fry )
தேவையான பொருட்கள் :
சீரக தூள் - 1 டீ ஸ்பூன்
சோம்புத்தூள் - 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மீன் வறுவல் மசாலா பொடி-1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2(அ),3 ஸ்பூன்
கருவேப்பிலை- சிறிது (பொடியாக நறுக்கியது )
எண்ணெய்- பொறிக்க
செய்முறை :
மீனுடன் எண்ணெய் தவிர எல்லா பொருட்களையும் கலந்து பிசறவும்
பிசறிய துண்டுகளை 1 மணி நேரம் ஊறவைக்கவும்..
பின்னர் எண்ணையில் மீன் துண்டுகளை பொரித்து எடுக்கவும்...
இப்போது சுவையான மணமான மீன் வறுவல் தயார் ....
sending this to :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களை பகிர்ந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ....