வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

non veg feast menu

  அசைவ விருந்துக்கான மெனு இது ..இந்த ரெசிபி எல்லாமே ஏற்கனவே எனது வலைப்பக்கத்தில் சேர்த்துள்ளதால் ஒவ்வொரு ரெசிபிக்கான லிங்க் கீழே  இணைத்துள்ளேன் ...

 i

அசைவ மெனு :


வியாழன், 10 ஆகஸ்ட், 2017

my clicks 18

கோடை விடுமுறைக்கு கொடைக்கானல் சென்ற போது ,இயற்கையின் கொடையை கண்களால் ரசித்து ,கேமராவில் பதித்து ,இங்கே உங்களின் பார்வைக்கும் பகிர்வதில் மகிழ்கிறேன் ....
மலர் கண்காட்சியில் என் மனம் கொத்திப்போன பூக்கள் ,இதோ உங்களுக்கும் ......


இதன் முழு அழகை ரசிக்க இந்த படத்தை  zoom செய்து பார்க்கவும் .சட்டென பார்க்க அயல்நாட்டின் ஓவியத்தை ஒத்த அழகிது  ...


பூக்களின் அரசி புன்னகை பூக்க ,கண்கவர் நிறத்தில்வீற்றிருக்கும் அழகை பாருங்கள் ...

சனி, 8 ஜூலை, 2017

நம்பிக்கையில் நான் .....

உனக்கென்று
எழுதிய
கடவுளின் பட்டியலில்,
என் பெயரும்.....

எப்படி என்றே 
தெரியாமல் ,
காலம் காட்டிய 
திசையில் 
பயணித்து விட்டோம் .....

திரும்பிப்பார்க்கையில் 
இன்னும் இரு 
உயிர்கள் ,
நம் வாழ்க்கையில் .....

ஏனென்று தெரியாத 
சில மாற்றங்கள் ....
வாழ்வை மாற்றிய 
சில தருணங்கள் ....
இடை இடையே தோன்றிய 
ஊடல்கள் ...
மீண்டும் கடக்க இயலா 
சில நினைவுகள் ....

வருடங்கள் கடந்தும் 
வாழ்வில் மாற்றமில்லை ....
மாறாத அன்போடு ,
மனங்களிரண்டும் 
கரம் கோர்த்து 
காத்திருப்போம் ...

இன்றளவும் எனக்குள் 
ஒரு நம்பிக்கை ...
எத்துணை துயரிலும் 
என்னுடன் நீ 
வருவாய் என 
நம்பிக்கையில் நான் .....

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

Google+ Badge

லேபிள்கள்

அசைவம் (18) அம்மா (4) அல்வா (1) அலைபேசி (1) அவல் (1) அன்பு (17) அன்னம் (1) ஆசை (8) இயற்கை (4) இரத்தம் (1) இறால் (2) இனிப்பு (1) உழைப்பு (1) ஊறுகாய் (1) என்னவனே (6) ஏக்கம் (22) ஓவியங்கள் (18) ஓவியம் (18) கண்கள் (1) கண்ணீர் (2) கவிதை (9) கவிதைகள் (95) காகித வேலைப்பாடு (13) காதல் (48) கிளி (4) கீரை (2) குருமா (1) குருவி (8) குழந்தை (7) குழந்தைகள் (12) கூட்டு (1) கூழ் (1) கேக் (1) கைவினைகள் (38) கோடை கால ரெசிபி (1) கோலங்கள் (94) கோலம் (69) கோலம்.rangoli (22) கோவக்காய் (1) சட்னி (1) சமையல் (98) சஷ்டி (1) சாதம் (1) சிக்கன் (4) சித்தரம் பேசுதடி (1) சிறப்பு விருந்தினர் பகிர்வு (1) சுண்டல் (1) சூப் (3) சோகம் (14) சோயா (1) டிப்ஸ் (1) டிபன் (13) தந்தூரி (1) தாமரை (1) தாய் (1) திருமணம் (4) தென்றலே... (1) தையல் (2) தோழி (3) நட்பு (4) நண்டு (1) நான் (2) நிராகரிப்பு (1) நினைவுகள் (9) நெல்லிக்காய் (2) பலாக்காய் (1) பனீர் (2) பாசம் (18) பாடல் (1) பிரியாணி (3) பிரிவு (11) புள்ளி கோலம் (1) பூக்கள் (43) பூக்கோலம் (46) பூகோலம் (2) பூசணிக்காய் (1) பெட் (1) பெண்கள் (6) பென்சில் (5) பேப்பர் (19) பேபி கார்ன் .மசாலா (1) பொங்கல் (5) பொங்கல் கோலம் (2) பொம்மை வேலைப்பாடு (7) பொரியல் (8) மசாலா (10) மட்டன் (3) மணமகளுக்கான மெஹந்தி டிசைன் (1) மயில் (9) மயில் கோலம் (6) மழை (4) மஷ்ரூம் (2) மாட்டு பொங்கல் கோலம் (1) மீசை (1) மீன் (2) முட்டை (4) முத்தம் (5) முயல் (2) மெட்டி (1) மெஹந்தி (48) மெஹந்தி டிசைன் (7) ரங்கோலி (33) ரோஜா (10) லட்டு (1) வாத்து (4) வாழ்த்து அட்டை (8) வியாபாரம் (1) விளக்கு (4) வீடியோக்கள் (4) வெட்கம் (3) வேல் (1) ஜூஸ் (2) ஸ்நாக்ஸ் (12) ஹென்னா (29) ஹென்னா டிசைன் (5) art (18) baking (3) bed (1) bird (2) birds (4) birthday special rangoli (2) biryani (2) blood (1) breakfast (17) bridal henna (1) bridal mehndi design (9) chicken (4) Christmas (1) chutney (1) clicks (9) coffee painting (2) colourful (2) compitation kolam (1) compitition kolam (1) cookies (1) cooking (90) couple (1) crab (1) craft (15) design (8) dinner (2) diwali special recipes (9) doll making (1) dolls (2) drawing (15) drinks (9) easy (1) easy rangoli (2) easy recipe (32) easy recipes (2) egg (4) fabric painting (1) Falooda recipes (2) finger print art (1) fish (1) flowers (16) free Han rangoli (3) free hand (1) free hand rangoli (44) fry (4) full hand mehndi design (8) girl (1) gravy (10) greeting card (6) guest post (1) healthy (37) henna design (35) hennadesign (4) home made falooda (1) Joan design (1) juice (6) kids crafts (1) kids henna design (1) kids henna designs (9) kids kolam (1) kolam (50) kolam design (27) kolams (5) Lord (3) love (3) lunch (14) masala (15) mehandi (31) Mehndi design (7) mobile clicks (3) mushroom (2) mutton (5) my click (15) my clicks (18) nature (7) nature clicks (4) new year rangoli (1) non veg (15) Nonveg (6) painting (4) paintings (3) paneer (2) paper (16) parrot (1) peacock (4) peacock rangoli (3) pencil (9) photography (2) photos (7) poet (1) Pongal kolam (1) porridge (1) prawn (1) Pulli kolam (2) rabbit (2) ragi (1) rangoli (42) rangoli design (12) rangoli designs (17) rangoli kolam (17) rather (1) recipe (1) Recycle ideas (2) recycled crafts (12) rethink reuse ideas (1) rose (4) roti (1) Sewing (3) Sewing தையல் (1) side dish (38) sidedish for chapathi (5) simple henna design (5) Simple kolam (1) simple kolam design (4) simple rangoli (3) small rangoli designs (1) snacks (7) soup (3) soya (1) sponge கைவினைகள் (3) starter (7) stiching (1) summer recipe (1) sweet (16) tailoring (1) tandoori (1) valentine (2) veg (13) wall art (1) wall painting (8) water drop (3) water drops (2) wedding mehndi design (7) wedding rangoli (1) winner (2) women's day special rangoli (1)